......the spritual path shown by Buddha, Osho , Mikhail Naimy, Percival , Sufis and Siththars of this planet........

Sunday, September 7, 2014

Don't answer !

ஒரே ஒருமுறை தான்
பேச்சற்றுப்போனேன்
அது
நீ யார் ? என ஒரு மனிதன்
கேட்டபோது !

No comments:

Post a Comment