......the spritual path shown by Buddha, Osho , Mikhail Naimy, Percival , Sufis and Siththars of this planet........

Sunday, September 7, 2014

அது
ஆனால் நேற்றுத்தான் ......
வாழ்க்கைக்கோளத்திலிருந்து
அதிர்வுறுகின்ற
வடிவமற்ற சந்தமற்ற
ஒரு சின்னஞ்சிறு துண்டாய்
என்னை நானே
நினைத்துக்கொண்டேன் .
தற்போது
நான் தெரிந்துகொண்டேன் :
நானே இந்தப்பிரபஞ்சம் .
எனக்குள் இயங்கும்
எல்லா வடிவமுள்ள
ஒழுங்கான துண்டுகளில்
இயங்கும் எல்லா உயிரும் நானே -

கலீல் கிப்ரான் , மணலும் நுரையும்

No comments:

Post a Comment