......the spritual path shown by Buddha, Osho , Mikhail Naimy, Percival , Sufis and Siththars of this planet........

Friday, October 18, 2013

Know yourself

அறிவார் அறிக 

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னை
கண்ணாரப் பார்த்து கலந்தங்கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண்டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்கலுமாமே

நாட்டம் இரண்டும்  நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழி வில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவனவனாமே

நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட
டுயர்வெலா வாயுவை உள்ளே அடக்கி
துயரற நாடியே தூங்கவல்லார்க்கு
பயனிது காயம் பயமில்லை தானே

- திருமூலர்



1 comment: